சலாம் குலாமு – Salam Gulamu Song Lyrics

சலாம் குலாமு
குலாமு சலாம் குலாமு
என்னை சைட் அடிக்கிற
ஷாலினிக்கு சலாம்
குலாமு

சலாம் குலாமு
குலாமு சலாம் குலாமு
என்னை டைவ் அடிக்கிற
டால்பின்க்கு சலாம்
குலாமு

உன் மம்மிக்கும்
சொல்வேன் டடிக்கும்
சொல்வேன் சலாம் குலாமு
உன்னை பூமிக்கு தந்த
சாமிக்கும் சொல்வேன்
சலாம் குலாமு

எல் போர்டா நான்
இருந்தேன் சலாம் குலாமு
என்னை லவ் ப்ர்ட்டா மாத்தி
புட்ட சலாம் குலாமு ஓ
ஹோ

சலாம் குலாமு
குலாமு சலாம் குலாமு
என்னை சைட் அடிக்கிற
ஷாலினிக்கு சலாம்
குலாமு

குலாம் சலாமு
சலாமு சலாம் சலாமு
நீ சலாம் சலாம் சலாம்
சலாம் சலாம் சலாமு

ஹே கோல்டன்
பீச்சுல கோலா வாங்கி
பிப்டி பிப்டி அந்த சாந்தோம்
பீச்சுல பேண்டா வாங்கி
பிப்டி பிப்டி

ஹே பறக்கும்
ரயிலில் ஜன்னல் சீட்டில்
பிப்டி பிப்டி அந்த மாடி
பஸ்ஸில் சாயும் தோளில்
பிப்டி பிப்டி

டிரைவ் இன் இல்
டுயூட்டியா பீசா கார்னர்
பியூட்டியா ஸ்ட்ராபெர்ரி
உதட்டில் வேணும் பிப்டி
பிப்டி

சர்ச் பார்க் பேபியா
லவ் உனக்கு ஹாபியா
ஹாலிடேயின் ஜாலியிலும்
பிப்டி பிப்டி

தோளில் தூங்கும்
துப்பட்டாவில் பிப்டி பிப்டி
உன்னை வருடி போகும்
பாட்டில் வேண்டும் பிப்டி
பிப்டி

சலாம் குலாமு
குலாமு சலாம் குலாமு
என்னை சைட் அடிக்கிற
ஷாலினிக்கு சலாம்
குலாமு

நீ அணைச்சி
போகும் புக்சில் வேணும்
பிப்டி பிப்டி கண்ணில்
கொடுத்து போகும்
பேக்ஸில வேணும்
பிப்டி பிப்டி

நீ ஸ்டைலா ஓட்டும்
ஸ்கூட்டியிலும் பிப்டி பிப்டி
உன்னை பாலோ பண்ணும்
நிழலில் வேணும் பிப்டி பிப்டி

குயின் மேரிஸ்
குயின் நீ கிக்கு ஏத்தும்
ஒயின் நீ கோல்கேட்
சிரிப்புல தான் பிப்டி
பிப்டி

ஹேய் ரம்மி
சேரும் ஜோக்கரா
அழகிருக்கும் லாக்கரா
அக்கௌன்ட்டில எனக்கு
வேணும் பிப்டி பிப்டி

எந்தன் ஹார்ட்
சேனலில பிப்டி பிப்டி
அடி இந்த வாரம் உந்தன்
வாரம் பிப்டி பிப்டி

சலாம் குலாமு
குலாமு சலாம் குலாமு
என்னை சைட் அடிக்கிற
ஷாலினிக்கு சலாம்
குலாமு

சலாம் குலாமு
குலாமு சலாம் குலாமு
என்னை டைவ் அடிக்கிற
டால்பின்க்கு சலாம்
குலாமு

உன் மம்மிக்கும்
சொல்வேன் டடிக்கும்
சொல்வேன் சலாம் குலாமு
உன்னை பூமிக்கு தந்த
சாமிக்கும் சொல்வேன்
சலாம் குலாமு

எல் போர்டா நான்
இருந்தேன் சலாம் குலாமு
என்னை லவ் ப்ர்ட்டா மாத்தி
புட்ட சலாம் குலாமு

குலாம் சலாமு
சலாமு சலாம் சலாமு
நீ சலாம் சலாம் சலாம்
சலாம் சலாம் சலாமு
யே ஹேய்

Spread Na.Muthukumar lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *