பூவும் புடிக்குது
நாரும் புடிக்குது பூமி
புடிக்குது வானம் புடிக்குது
குப்பையும் புடிக்குது
எல்லாம் அவளாலே …….
நதியை புடிக்குது
நிலவை புடிக்குது நீரும்
புடிக்குது நெருப்பும் புடிக்குது
பைத்தியம் புடிக்குது
எல்லாம் அவளாலே ……….
அவளோட மூச்சு
காத்து அலப்பறை பண்ணி
போச்சு அங்கிட்டு அவளை
சுத்துதே என்னோட மூச்சு
பயபுள்ள பாக்கையில
பயம் வந்து கவ்வும் உள்ள
பொடரியில் பட்சி கூவுதே
யே யே யே ஹே
படுத்ததும்
பொசுக்குன்னு தூங்கும்
பய பித்துக்குளி போல
இப்ப முழிக்கிறேனே
வெள்ளென
எழுந்திருச்சு ஓடும்பய
சுள்ளுனு சூரியனை
பாக்கிறேனே ஆஆ
பூவும் புடிக்குது
நாரும் புடிக்குது பூமி
புடிக்குது வானம் புடிக்குது
குப்பையும் புடிக்குது
எல்லாம் அவளாலே …….
அவளாலே
நதியை புடிக்குது
நிலவை புடிக்குது நீரும்
புடிக்குது நெருப்பும் புடிக்குது
பைத்தியம் புடிக்குது
எல்லாம் அவளாலே
ஆஆ ஆஆ ஆஆ
ஹா ஆஆ ஆஆ ஆஆ ஹா
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஹா
ஆஆ ஆஆ ஆஆ ஹா ஆஆ
{ அவன் பார்த்ததுமே
நான் பூத்து விட்டேன் அந்த
ஒரு நொடியை நெஞ்சில்
ஒளித்து வைத்தேன்
நான் குழந்தை
என்று நேத்து நினைத்திருந்தேன்
அவன் கண்களிலே என்
வயதறிந்தேன் } (2)
ஆஆ ஆஆ ஆஆ
ஹா ஆஆ ஆஆ ஆஆ ஹா
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஹா
ஆஆ ஆஆ ஆஆ ஹா ஆஆ
ஆஆ ஆஹா ஆஆ ஆஹா
ஆஆ
பூவும் புடிக்குது
நாரும் புடிக்குது பூமி
புடிக்குது வானம் புடிக்குது
குப்பையும் புடிக்குது
எல்லாம் அவளாலே …….
அவளாலே
நதியை புடிக்குது
நிலவை புடிக்குது நீரும்
புடிக்குது நெருப்பும் புடிக்குது
பைத்தியம் புடிக்குது
எல்லாம் அவளாலே