ஒருமுறை சொன்னால் போதும்
என் உயிருக்கும் மின்னல் மோதும்
ஒருமுறை சொன்னால் போதும்
என் உயிருக்கும் மின்னல் மோதும்
20 வயதினிலே இளமைப் போராட்டம்
இமைகளின் கதவுக்குள் கனவு தாலாட்டும்
ஒருமுறை சொன்னால் போதும்
என் உயிருக்கும் மின்னல் மோதும்
ஒருமுறை சொன்னால் போதும்
என் உயிருக்கும் மின்னல் மோதும்
மழைத்துளி பூவில் விழுவதால்
பூச்செடி தலையை அசைக்குமே
இதழ்களால் உன்னை விழுங்கினால்
இருதயம் வீணை இசைக்குமே
என் ஞாபக வீட்டினில் நீ இருந்தால்
தேன்குழலாய் தீ முட்டும்
தென் இள மேனியிலே
வெண்ணீர் ஊற்றவா
அழைக்கும் போது கடந்து போனால் அடக்குமா
ஒருமுறை சொன்னால் போதும்
என் உயிருக்கும் மின்னல் மோதும்
ஒருமுறை சொன்னால் போதும்
என் உயிருக்கும் மின்னல் மோதும்
கலங்கிய நீரின் நடுவிலே
கண் கவர் பூவாய் மிதக்கிறேன்
பனித்துளியோடு பழகியே
புல்வெளி போல சிரிக்கிறேன்
என் கண்களின் எல்லையை நான் கண்டேன்
உனை தீண்ட வந்தேனே
துள்ளிடும் மீன்விழி நான்
தூண்டில் போடவா
குருதியாகும் உலையைப்
போல கொதிக்குதே
ஒருமுறை சொன்னால் போதும்
என் உயிருக்கும் மின்னல் மோதும்
ஒருமுறை சொன்னால் போதும்
என் உயிருக்கும் மின்னல் மோதும்