ஜனவரி மாதம் 7ஜி – January Madham Song Lyrics

ஜனவரி மாதம்
ஓ பனி விழும் நேரம்
கண்ணும் கண்ணும்
மோதும் பெண்மை எங்கு
மாறும்
 என் பின்னங்கழுத்திலே
உன் உதடுகள் மேய என் உள்ளே
உள்ளே உள்ளே புது மின்சாரங்கள்
பாய என் அச்சம் மடம் நாணம்
எல்லாம் சிக்கி கொண்டு சாக
ஜனவரி மாதம்
ஓ பனி விழும் நேரம்
கண்ணும் கண்ணும்
மோதும் இப்பெண்மை
இங்கு மாறும்
மெய்யா பொய்யா
என் தேகம் இங்கே பையா
பையா உன் வீரம் எங்கே
 கட்டில் கட்டில்
அது தேவையில்லை
கண்ணால் தொட்டால்
நீ கன்னி இல்லை
காமம் இல்லா
காதல் அது காதல் இல்லை
கையை கட்டி நிக்க இது
கோயில் இல்லை
 வண்டு வாரா
பூக்கள் அது பூக்கள்
இல்லை ஆதி வாசி
ஆணும் பெண்ணும்
வெட்க படவில்லை
மார்கழி மாதம்
ஓ மையல் கொள்ளும்
நேரம் மூடு பனிக்குள்ளே
நிலவுகள் சுடும்
முதல் முறை
இங்கே ஒரு காயம்
இனிக்கும் மோகத்திலே
வெட்கம் ஒரு கோலம்
கிறுக்கும்
ஒரு விழி
உன்னை வேண்டா
மென்றால் மறு விழி
உன்னை வேண்டும்
ஒரு கை உன்னை
தள்ள பார்த்திடும் மறு கை
உன்னை தேடும்
என் ஈர கூந்தல்
உள்ளே உன் விரல் வந்து
தீண்ட என் காது மடல்
எல்லாம் உன் உஷ்ண
முத்தம் கேட்க என் அச்சம்
மடம் நாணம் எல்லாம் சிக்கி
கொண்டு சாக
மார்கழி மாதம்
ஓ மையல் கொள்ளும்
நேரம் மூடு பனிக்குள்ளே
நிலவுகள் சுடும்
என் பின்னங்கழுத்திலே
உன் உதடுகள் மேய என் உள்ளே
உள்ளே உள்ளே புது மின்சாரங்கள்
பாய என் அச்சம் மடம் நாணம்
எல்லாம் சிக்கி கொண்டு சாக
ஜனவரி மாதம்
ஓ பனி விழும் நேரம்
கண்ணும் கண்ணும்
மோதும் பெண்மை எங்கு
மாறும்
Spread Na.Muthukumar lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *