இறைவனை உணர்கிற தருணம் எது
இங்கே வாழும் நிமிடம் அது
இறைவனை உணர்கிற தருணம் எது
இங்கே வாழும் நிமிடம் அது
இந்த உறவின் பெயரினை யார் சொல்வது
தொலைந்ததை விதி வந்து இணைக்கின்றது
முகவரி மாறிய கடிதம் ஒன்று
மறுபடி இங்கே வருகின்றது
மழலை காலம் கண் முன் வந்து
மயிலிறகை அசைகின்றது
தந்தா நானே தானே நானே
தாரே ரீரா…(4)